
விஜய்யின் 64வது படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக நடந்து வருகிறது.
அங்கு தளபதி சென்றதில் இருந்து ஒரே ரசிகர்கள் கூட்டம் தான், படப்பிடிப்பு தளம், அவர் தங்கியுள்ள ஹோட்டல் என கூட்டம் கூட்டமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய்யின் தவறாமல் ரசிகர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார். அப்படி இன்றும் அவர் ஹோட்டல் விட்டு கிளம்பும் போது ரசிகர்களை சந்தித்துள்ளார்.

Leave a Reply