
கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா.
அந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது, தொகுத்து வழங்குவது என பிஸியாக இருக்கிறார்.
அவர் கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் செய்திகள் வந்தது. இந்த நிலையில் அவருக்கு நடந்த சீமந்தத்தின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
Leave a Reply