
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்த நாள் முதல் இந்த நாள் பலரின் மனங்களில் இன்னும் இடம் பிடித்துள்ளார். உலகம் முழுக்க அவர் மீது பலரின் அன்பு நீடித்துள்ளது.
அவரின் படங்கள் என்றால் பெரும் திருவிழா போல பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. ஒரு ரசிகனின் அன்பே அவருக்கு பிரதானமான ஒன்று.
அந்த வகையில் ரசிகர் ஒருவர் தன் மனைவி சூப்பர் ஸ்டாரை சந்திக்க வைத்து அவரின் கையால் வளையல் அணியவைத்து வளைக்காப்பு நடத்தியுள்ளார்.
இது அந்த ரசிகரின் மனைவியின் ஆசையாம். ஒரு தந்தையாக ரஜினி இந்த வளைகாப்பை நடத்தியுள்ளதாக அந்த ரசிகர் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
Leave a Reply