
கடந்த காலத்திலிருந்து ஐக்கிய தேசியக் கட்சி கொண்டிருந்த பௌத்த அடித்தளம் என்னும் மாறவில்லை என ஐக்கிய பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.
சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற கூட்டு ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்தோடு தமது அமைப்பின் 10 பிக்குக்கள் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவருமான சஜித் பிரேமதாசவை சமீபத்தில் சந்தித்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அத்தோடு மில்லியன் கணக்கில் கடன் இருப்பதனால்தான் அவர் தனது தொலைபேசியை துண்டித்ததகவும். இதன்காரணமாகவே கடந்த சில நாட்களில் அவரை அடைய முடியவில்லை என சஜித் பிரேமதாச தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர்கள் கூறினர்
Leave a Reply