
தர்பார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்டமாக வெளிவரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.
அதிலும் சமீபத்தில் வந்த ட்ரைலர் பட்டையை கிளப்பி வருகின்றது, இந்நிலையில் தர்பார் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.
அப்போது முருகதாஸ் ‘ரஜினி சார் படம் பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷத்தில் உள்ளார், சென்னையிலிருந்து இங்கு வரும் வரை அதை பற்றி தான் பேசி வந்தார்’ என பதில் அளித்துள்ளார்.
Leave a Reply