IMDb டாப் 10 பட்டியலில் முதலிடம் பிடித்த தமிழ் படம்.. பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி சாதனை

உலக அளவில் வரும் அனைத்து படங்களை ரேட்டிங்குகளை அளித்து வரும் இணையதளமான IMDb தற்போது இந்தியாவில் வெளியான படங்களில் டாப் 10 லிஸ்டை வெளியிட்டுள்ளது.

அதில் பல பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளி தமிழ் படமான பேரன்பு முதலிடம் பிடித்துள்ளது. ராம் இயக்கிய இந்த படத்தில் மம்மூட்டி நடித்திருந்தார்.

இரண்டாவது இடத்தில் Uri: The Surgical Strike மற்றும் மூன்றாவது இடத்தில் கல்லி பாய் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.

Article 15 மற்றும் Chhichhore ஆகிய படங்கள் நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தை முறையே பிடித்துள்ளன.


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *