
அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை – வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,
அரசியல் லாபங்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களை பயன்படுத்திக் கொள்ளும் அவசியம் கிடையாது.
எமது கட்சி அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கில் செயற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply