இரணைமடுவின் வான்கதவுகள் திறப்பு!

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் தற்பொழுது திறந்துவிடப்பட்டுள்ளன.

குறித்த கதவு 6″ அளவில் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது இரணை மடு குளத்தின் நீர் மட்டமானது 35அடி 10 ” ஆக காணப்படுகின்றது.

இதன் காரணமாக தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதன் 2 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *