
கனடாவில் கடந்த மூன்று நாட்களாக தமிழ்ப்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
53 வயதுடைய ஸ்ரீசக்தி குமாரசாமி என்ற பெண்ணே கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
ஸ்ரீசக்தி Finch Avenue East and Tapscott Road பகுதியில் இருந்து காணாமல் போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீசக்தி குறித்து தகவல் தெரிந்தால் உடனே தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply