
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அனைவரிடத்திலும் செம்ம பேமஸ் ஆனவர் லொஸ்லியா. இவர் இலங்கையை சார்ந்தவர்.
இவரை கூடிய விரைவில் கோலிவுட்டில் களம் இறக்க பலரும் முயற்சித்து வருவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிக்பாஸ் முடிந்து லொஸ்லியா என்ன ஆனார், என்பதே பெரிய கேள்விக்குறியாக இருந்து வந்தது.
தற்போது அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் உள்ள வெளிவந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது, இதோ…

Leave a Reply