
வருட இறுதி மாதம், கிறிஸ்துமஸ், நியூ இயர் என்ற புது வருடத்தை நினைத்து மக்கள் சந்தோஷமாக இருந்தனர்.
ஆனால் திடீரென அரசு போட்ட குடியுரிமை சட்ட திருத்தம் பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.
இதனால் முதலில் அசாமில் தொடங்கப்பட்ட போராட்டம் பெரிதாக வெடித்து டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் வட இந்தியாவில் பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.
இந்த சட்டத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபால் ஒரு இன்ஸ்டா பதிவு போட்டுள்ளார். அதில் நான் இந்தியன் என்றும் அதில் எல்லா மதங்களும் அடங்கும் என்ற வசனம் உள்ளது.

Leave a Reply