
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது மனைவி மைத்திரி விக்ரமசிங்கவுடன் இந்தியாவுக்கு செல்ல தயாராகி வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
நத்தார் விடுமுறையை கழிக்கும் நோக்கில் ஊட்டிக்கு செல்ல ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஹிந்து பத்திரிகையின் உரிமையாளரான என்.ராமின் அழைப்பின் பேரில் இந்தியா செல்லும், ரணில் விடுமுறையை அங்கு கழிக்கவுள்ளார்.
ராமின் சொந்தமான வீட்டில் ரணில் மற்றும் மைத்திரி ஓய்வு நேரத்தை செலவிடுவார்கள் என கூறப்படுகின்றது.
Leave a Reply