
விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு என பெரும்பாலான துறைகளில் ஆணுக்கு நிகராக சாதனை படைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் ஏராளம்.
அந்தவகையில் உலகின் இளம் வயது பிரதமராகி வரலாற்று சாதனை படைத்துள்ளார் வெறும் 34 வயதான சன்னா மரின்.
27 வயதில் அரசியலுக்குள் நுழைந்து 34 வயதில் ஒரு நாட்டின் தலைவராகியிருக்கிறார், அதுமட்டுமா பின்லாந்தின் மூன்றாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்கும் உரித்தாகி இருக்கிறார்.
இவரது தாய், தந்தையர் ஓரினச்சேர்க்கையாளர்கள், வழக்கத்துக்கு மாறான குடும்பம் என்றாலும் தன்னுடைய வளர்ச்சி பாதையில் இவர்களின் பங்கு அதிகம் என நெகிழ்கிறார் சன்னா் மரின்.
Leave a Reply