
வெளிநாட்டு முகவரகங்களுடன் அனுமதி இன்றி ஒப்பந்தம் செய்துகொள்வதற்கு மாகாண சபைகள் உட்பட அரச நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply