
நடிகைகளில் தற்போது உச்சத்தில் இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
அண்மைகாலமாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் அதிகமாக அவர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகிவருகின்றன. இருவரும் பல கோவில்களுக்கு சென்று வருகிறார்கள்.
அவர் தற்போது மூக்குத்தி அம்மன் என ஆர்.ஜே.பாலாஜியின் படத்தில் நடித்து வருகிறார். ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அவர் வந்த போது அவரின் நிலை வேறு.
அஜித், விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினி, சூர்யா என பல ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து விட்டார்.
தற்போது பல வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட அவரின் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
Leave a Reply