கிளாஸனா லுக்கில் பிக்பாஸ் கவின், இந்திய அளவில் ட்ரண்டக்கும் ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் நடைப்பற்ற பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்டு தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை அமைத்து கொண்டவர் கவின்.

இதற்கு முன்பாகவே நட்புன என்னனு தெரியுமா என்ற படத்தில் கதாநாயகனாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக் பாஸிற்கு பிறகு கவின் நடித்து வரும் 2ஆம் புதிய படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறாராம்.

மேலும், பிக் பாஸிற்கு பெரிதாக எந்த ஒரு அப்டேட் கொடுக்காத கவின் முதன் முறையாக போட்டோஷூட் நடத்தி தான் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளார்.

இதையெல்லாம் விட தற்போது ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டில் #VetrimaganKavinDay என்ற டேக் வருகிறார்கள் இவரது ரசிகர்கள் .இதோ அந்த புகைப்படங்கள்…


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *