
இந்த வருடத்தில் தீபாவளி ஸ்பெஷலாக விஜய் நடிப்பில் வெளியான படம் பிகில். கால்பந்து விளையாட்டு பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் விதமாக கதை இருந்தது.
இப்படத்தில் விஜய், நயன்தாரா, யோகி பாபு, விவேக், காயத்திரி ரெட்டி, இந்துஜா, பாண்டியம்மா என பலர் நடித்திருந்தார்கள். ரஹ்மான் இசையமைக்க ரசிகர்கள் கொண்டாடினார்கள்.
அட்லீ இப்படத்தை இயக்க பாக்ஸ் ஆஃபிஸில் இப்படம் ரூ 300 கோடி வசூல் ஈட்டியது. தற்போது இப்படத்தில் விஜய் அந்த பெண்கள் அணியை திட்டுவது போல காட்சி இருக்கும்.
அது ஆங்கில படத்தின் காப்பி என்று சொல்லப்படுகிறது. அந்த ஆங்கில படத்தின் வீடியோவும் வெளியாகியுள்ளது.
Leave a Reply