
விஜய்யின் தளபதி64 படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. அதில் ஒரு சிறிய ரோலில் பிரபல நடிகர் சேத்தன் நடித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி இருப்பார் என தெரிவித்துள்ளார்.
“விஜய் கலகலன்னு சிரிச்சி பேசுபவர் இல்லை, கொஞ்சம் ஷை டைப். அவர் பெரிய ஹீரோ. அவரிடம் எப்படி பேசுவது என்று எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் அவரே என்னை பார்த்தது அழைத்து பேசினார்.”
Leave a Reply