
தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பு மற்றும் இயக்குனர் வினோத் கூட்டணியில் வலிமை படத்தில் இணைந்துள்ளார். இதன் படப்பிடிப்பு வேலைகள் தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் போலிஸ் அதிகாரியாக அவர் நடிக்கும் கதாபாத்திரம் தோற்றம் மிகவும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இதை அறிந்து கொள்ளும் ஆர்வம் ரசிகர்களுக்கு ஒரு பக்கம்.
மறுப்பக்கம் மற்றுமொரு மகிழ்ச்சியான செய்தியாக விஸ்வாசம் படத்தின் கண்ணான கண்ணே பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இவ்வருடம் அஜித் நடிப்பில் வெளியாகி அனைவராலும் கொண்டாடப்பட்டது இப்படம் மட்டுமல்ல இதன் பாடலும் தான்.
Leave a Reply