கந்தளாய் குளத்தின் எட்டு வான் கதவுகள் திறப்பு! அப்பகுதிக்கு விரையும் மக்கள்

திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாய் குளத்தின் எட்டு வான் கதவுகள் இதுவரையில் திறக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் குறித்த வான் கதவுகளின் நீரேந்து பிரதேசத்தை உள்ளூர் மற்றும் வெளியூர் பிரயாணிகள் பார்வையிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த பிரயாணிகள் அப்பகுதியில் பாதுகாப்பான முறையில் நடமாடுவதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் இந்த வான் கதவுகளின் நுழைவாயில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *