
ஒரு கைதியை வீட்டிற்கு கூட்டி சென்று ஆடைகள் மாற்ற விட்டு ஆறுதலாக நீதிமன்றம் கூட்டி சென்ற சம்பவம் ஒன்று தமிழர் பகுதியில் ஒரு சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்ற்றுள்ளது.
கிளிநொச்சி கனகராயன்குளம் பொலிசாரே இவ்வாறான நெகிழவைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த கைதியை நீதிமன்றம் கூட்டிச்சென்றபோது அவர் ஆடைகள் மாற்ற பொலிசாரிடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து அதற்கு இணங்கிய பொலிஸார் அவரை வீட்டிற்கு அழைதுச்சென்ற ஆடைமாற்றிய பின்னர் நீதிமன்றத்துக்கு அழைத்துச்சென்றதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
Leave a Reply