
பிள்ளையானின் சொந்த ஊரான வாழைச்சேனை பேத்தாளை பகுதியை சேர்ந்த தமிழ் யுவதிக்கும் காத்தான்குடியை சேர்ந்த முஸ்லிம் இளைஞனுக்கும் அவர்களின் சம்மதத்திற்கேற்ப புதுக்குடியிருப்பு ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இந்துசமய முறைப்படியும் கலாசார முறைப்படியும் நேற்றைய திருமணம் செய்து வைக்கப்பட்டது.
நீண்ட நாள் பிரச்சினையை தீர்க்கும் முகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறிப்பு இளைஞனுக்கு தமிழ் முறைப்படி தமிழ் பெயர் சூட்டப்பட்ட பின்னரே திருமணம் நடைபெற்றது.
முஸ்லீம்களிற்கு எதிராக கடுமையான விமர்சனத்தை முன் வைத்து வரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரின் ஊரில் பெண்ணிற்கு இப்படி திருமணம் செய்துள்ளமை குறிப்பிடத் தக்கது.




Leave a Reply