
நாகினி என்ற சீரியல் பல மொழிகளில் பிரபலம். ஹிந்தியில் உருவாக்கப்பட்ட இந்த சீரியல் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.
தமிழில் படு பிரபலம் அடைந்தது சீரியல், இதில் நாயகியாக முக்கிய ரோலில் நடித்தவர் மௌனி ராய். இவர் சீரியல் மூலம் அதிகம் வரவேற்பு பெற்றார்.
இன்று கிறிஸ்துமஸ் தினம், அனைவரும் ஒவ்வொரு வகையில் கொண்டாடி வருகிறார்கள். இவரும் சாண்டா கிளாஸ் வேடம் அணிந்து HIV பாதிக்கப்பட்ட குழந்தைகள் முன் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அவர்களுடன் ஆடி, பாடி கொண்டாட்டமாக இருந்துள்ளார். அந்த புகைப்படங்களை அவரே இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.
Leave a Reply