
லக்ஷ்மன் சுருதி என்ற பெயர் தமிழ்நாட்டில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்த பெயர்.
இந்த பெயரில் நடந்த பல இசைக் கச்சேரிகளை நாம் கேட்டிருக்கிறோம்.
இந்த குழுவின் உரிமையாளர் லக்ஷமன் அவர்களின் சகோதரர் ராமன் அவர்கள் நேற்றிரவு 9 மணி அளவில் தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இவரது திடீர் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் விவேக் அவர்களும் ராமர் அவர்களின் மறைவுக்கு தன்னுடைய இரங்கலை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Leave a Reply