
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போதெல்லாம் பாலிவுட் படங்களுக்கு இணையாக போட்டிப்போட்டு வருகின்றது. சரி இது ஒரு புறம் இருந்தாலும், இந்த வருடம் புக் மை ஷோ ஆப் மூலம் அதிகம் பேர் புக் செய்து பார்த்த டாப் 20 படங்கள் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இதோ அந்த லிஸ்ட்…
- 1 Avengers
- 2 Uri
- 3 KabirSingh
- 4 Saaho
- 5 WAR
- 6 TheLionKing
- 7 MissionMangal
- 8 Simmba
- 9 GullyBoy
- 10 Chhichhore
- 11 KGF
- 12 Super30
- 13 Syeraa
- 14 Dreamgirl
- 15 Bharat
- 16 Housefull4
- 17 Kesari
- 18 Bigil
- 19 Maharshi
- 20 Petta
இந்த லிஸ்டில் தமிழ் படங்கள் இரண்டு இடம்பிடித்துள்ளது, ஆனால், இதில் விஸ்வாசம் வரவில்லை என்பது அஜித் ரசிகர்களுக்கு வருத்தம் என்றாலும், தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல சிங்கிள் திரையரங்குகளில் விஸ்வாசம் வசூல் சாதனையை வேறு எந்த படமும் முறியடிக்கவில்லை, அந்த திரையரங்குகளில் எல்லாம் இந்த வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply