
நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகாவில் பேருந்து நடத்துனராக இருந்து அதன்பிறகு சென்னைக்கு வந்து தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகி சினிமா துறையில் உச்சத்தை தொட்டவர்.
அவர் என்னதான் தற்போது சினிமாவின் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், பழைய வாழ்க்கையை அவர் எப்போதும் மறந்ததில்லை. அவர் பிரபல நடிகர் ராஜி விஜய் சாரதியிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் கன்னடத்தில் தான் பேசுவாராம்.
“என்னை பஸ்ல பாத்திருக்கீங்களா?” என கூட கேட்டிருக்கிறாராம் அவர். அவரது இந்த எளிமை தன்னை வியக்கவைத்ததாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply