
தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர்.
மக்களோடு மக்களாக இருப்பது, அவர்கள் கொடுக்கும் ஆசை முத்தத்தையும் அழகாக வாங்கிக் கொள்வார். இவர் தற்போது விஜய்யின் 64 படத்தில் நடிப்பதற்காக கர்நாடகா சென்றுள்ளார்.
அங்கு ஒரு ரசிகரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ நீங்களும் பார்க்க,
Leave a Reply