
பிரபலங்கள் மக்களிடம் மிகவும் நெருக்கமாக இருப்பவர்கள்.
அவர்களுக்கு ஏதாவது சோகமாக நடந்துவிட்டால் தனது வீட்டில் இருப்பவருக்கு தான் நடந்துவிட்டது என்பது போல் வருந்துவார்கள்.
பாலிவுட்டின் சீரியல் நடிகர் ஒருவரின் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 37 வயதான குஷல் பஞ்சாபி திடீரென தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.
இந்த தகவல் கேட்டு அவருடன் நடித்த பிரபலங்கள் அனைவரும் ஷாக்காகியுள்ளனர். ஆனால் குஷலின் இந்த தற்கொலை எதனால் நடந்தது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.

Leave a Reply