
முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் மகேஷ் சேனநாயக்க குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டுபாயிலுள்ள ஒரு அமெரிக்க நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக அவர் தனது குடும்பத்துடன் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் இவ்விடயம் தொடர்பாக உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் எதுவும் இதுவரை வெளியாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Leave a Reply