
தமிழில் வெளிவந்த காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான சுனைனா.
இவர்க்கு இதற்கு பிறகு சிறிய படங்கள் மட்டுமே நடித்து வந்தார். விஜய் நடித்து வெளிவந்த தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் வெப் சீரிஸில் முக்கியத்துவம் காட்ட ஆரம்பித்துவிட்டார் என்று சுனைனா என்று கூட சொல்லலாம்.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் “உங்களுக்கு திருமணமாகி விட்டதாக தகவல்கள் இணையத்தில் வருகிறது” என்று கேள்வி கேட்டதற்கு, சுனைனா “இல்லை எனக்கு இன்னும் திருமணமாக வில்லை, அப்படி திருமணம் ஆவதாக இருந்தால் நானே ஆதிகாரபூர்வமாக தெரிவிப்பேன் என்று கூறியுள்ளார்.
மேலும், என்ன பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
Leave a Reply