
தளபதி விஜய் நடிப்பில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த படம் சுறா. இது விஜய்யின் 50வது படமும் கூட.
இப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்திக்க விஜய் நஷ்ட ஈடு எல்லாம் கொடுக்கும் நிலைமை வந்தது.
ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘சுறா நல்லா தான் போச்சு’ என்று கூறியுள்ளார்.
இவரே தான் சில நாட்களுக்கு முன்பு ‘சுறா ஒரு குப்பை’ என்று கூறியிருந்தார், தற்போது இப்படி சொல்கிறாரே என்று பலருக்கும் சந்தேகம் தான்.
மேலும், சுறா படத்தை தற்போதும் மக்கள் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply