
இன்று முதல் சோற்று பார்சல் ஒன்றின் விலையை 10 ரூபாயால் அதிகரிக்க உள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சந்தையில் காணப்படும் அரிசியின் விலையை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இத்தகவலை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply