
நேற்று மாலை விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தின் First லுக் வெளிவந்தது.
வெளிவந்த சில மணி நேரகங்களிலேயே ட்விட்டரில் பல பல சாதனைகளை படைத்தது.
மேலும் விஜய்யின் ரசிகர்கள் இதனை கேக் வெட்டியும், போஸ்டர் அடித்தும் வெவ்வேறு விதத்தில் கொண்டாடி வந்தனர்.
இந்நிலையில் விஜய் அவர்களின் பெங்களூரு ரசிகர்கள் அங்குள்ள ஏழை மக்களுக்கு பிளாங்கெட் போர்வைகளை விஜய்யின் சார்பில் இலவசமாக வழங்கியுள்ளனர்.
Leave a Reply