
பண்டாரவளை பிரதேசத்தில் சட்டவிரோத போதைப்பொருளுடன் விருந்து ஒன்று நடக்கவிருந்த பகுதியை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
நேற்றிரவு இடம்பெறவிருந்த பேஸ்புக் விருந்து மற்றும் இசை நிகழ்ச்சியை சுற்றிவளைப்பதற்கு பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தும் வகையில், அமைப்பு ஒன்றினால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பண்டாரவளை, மல்வத்தை பிரதேசத்தை சேர்ந்த கணவன் , மனைவி மற்றும் அவர்களின் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Leave a Reply