
கிளிநொச்சி- பரந்தன் சிவபுரம் பகுதியில் வீட்டிலிருந்த கள்ளச் சாராயத்தினை அருந்திய நிலையில் 8 வயது சிறுவன் ஒருவன் கோமா நிலைக்கு சென்ற வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளான்.
வீட்டில் பெற்றோாினால் வைக்கப்பட்டிருந்த கள்ளச் சாராயத்தினை சிறுவன் அருந்தியதன் காரணமாகவே சிறுவன் கோமா நிலைக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடா்பான பூரண தகவல்களை வைத்தியசாலை வட்டாரங்கள் வழங்கவில்லை.
எனினும் சிறுவன் கோமா நிலைக்கு சென்ற சம்பவத்தை தகவலறிந்தவா்கள் உறுதிப்படுத்தியுள்ளனா்.
Leave a Reply