
மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படத்திற்கு மக்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. படத்திற்கான படப்பிடிப்பும் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது.
இதுவரை எந்த நடிகரின் லுக்கும் வெளியாகவில்லை, அதற்கு பதில் படத்தின் தலைப்பின் டிசைன் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது.
இந்த நிலை இப்படத்தில் பூங்குழலி என்ற வேடத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா லக்ஷ்மி தலைப்பு போஸ்டரை டுவிட் செய்தார்.
உடனே நடிகை ஆதிதி பாலன் போஸ்டரை ஷேர் செய்து ஐஸ்வர்யா லக்ஷ்மி வாழ்த்துக்கள் லவ்வர் என ஷேர் செய்துள்ளார். இதோ அவர்களின் பதிவுகள்,

Leave a Reply