
மறைந்த நடிகர் ராஜசேகர் அவர்கள் தமிழ் சினிமாவில் தன்னுடைய கதைகள் மூலம் ஜெயித்தவர்.
சினிமாவில் பட வாய்ப்பு குறையவே சின்னத்திரையில் நடித்து வந்தார், அவரது வேடங்களும் நன்றாக பேசப்பட்டது.
கடந்த வருடம் உடல் நலக் குறைவால் அவர் முதன்முதலாக சொந்தமாக வாங்கிய வீட்டில் கூட வாழாமல் உயிரிழந்தார்.
தற்போது அவரது மனைவி தாரா தனியாக அந்த வீட்டில் வசித்து வருகிறார், அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
எனவே அக்கம் பக்கத்தில் இருக்கும் சிலர் இரவு நேரங்களில் வந்து தொல்லை கொடுப்பதாகவும் வாழ முடியவில்லை என்றும் அவரது மனைவி தாரா போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் வீட்டிற்காக வாங்கிய கடனை அடைக்க முடியாமலும் போராடி வருகிறார்.
Leave a Reply