
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். படத்திற்கான படப்பிடிப்பு இதுவரை கர்நாடகாவில் பெரிய சிறையில் நடந்து வந்தது.
இதில் விஜய் சேதுபதி-விஜய் இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது படக்குழுவினர் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.
இந்த படப்பிடிப்பில் என்ன விஷயங்கள் படமாக்கப்பட இருக்கிறது என்பது தெரியவில்லை. தற்போது விஜய்யின் லுக் பற்றி ஒரு விஷயம் வெளியாகியுள்ளது.
கர்நாடகா சிறையில் எடுக்கப்பட்ட படப்பிடிப்பில் விஜய் மீசை இல்லாமல் நடித்துள்ளாராம்.
Leave a Reply