
தமிழில் 1978ம் ஆண்டு தப்பு தாளங்கள் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சரிதா.
அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து கலக்கியிருந்தார். பின் நடுவில் இடைவேளை விட்டு விட்டு சினிமாவில் படங்கள் நடித்தார்.
கடைசியாக 2014ம் ஆண்டு அவரை சினிமா பக்கம் காணப்பட்டது. நடிப்பது மட்டும் இல்லாமல் டப்பிங்கும் பல நடிகைகளுக்கு செய்கிறார்.
தற்போது இவர் நடிகை ஸ்ரீ பிரியாவை நேரில் சந்தித்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை நடிகை ஸ்ரீபிரியா தனது டுவிட்டரில் ஷேர் செய்தார்.
Leave a Reply