
பிக்பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டவர் ஜுலி. சினிமா பிரபலங்களுக்கு நடுவில் இவர் கலந்து கொண்டது ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் தான்.
இதனால் ரசிகர்கள் அவரை பெருமையாக பார்த்தார்கள், ஆனால் நிகழ்ச்சியில் அவர் செய்த சில காரியங்களால் மக்களுக்கு வெறுப்பு தான் ஏற்பட்டது.
அதில் இருந்து அவர் என்ன செய்தாலும் மக்கள் திட்டிக் கொண்டே இருந்தனர். இப்போது புது வருடம் ஆரம்பித்ததும் ஜுலி ஒரு வீடியோ வெளியிட்டார்.
அதில் பிரேமம் பட பாடல் காட்சிக்கு அவர் நடித்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது டுவிட் கீழ் மோசமாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
புதுவருடத்திலும் அவரை திட்டுவதை ரசிகர்கள் விடவில்லையே என சிலரும் விமர்சனம் செய்கின்றனர்.
Leave a Reply