
ஜீ தொலைக்காட்சி நேற்று பிரமாண்டமான விருது விழா ஒன்றை நடத்தியது. இதில் தனுஷ், நயன்தாரா போன்ற பல திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.
கமல்ஹாசன், ஷங்கர் போன்ற ஜாம்பவான்களும் இதில் கலந்துக்கொள்ள, தற்போது இந்த விருது விழாவில் வென்றவர்கள் லிஸ்ட் பார்ப்போம், இதோ…
- Fav Film : விஸ்வாசம்
- Favorite Dir- லோகேஷ், கைதி
- Fav Heroine : நயன்தாரா, விஸ்வாசம்
- Fav MD : இமான், விஸ்வாசம்
- Favorite film of the year – விஸ்வாசம்
- Best Singer : சித் ஸ்ரீராம்- கண்ணான கண்ணே
- Best film – பேரன்பு
- Best Lyricist : தாமரை- கண்ணான கண்ணே
- Fav Song: கண்ணான கண்ணே
- Best Actor Male- தனுஷ், அசுரன்
- Best Actor female- ஐஸ்வர்யா ராஜேஷ், கனா
- Best villain- அர்ஜுன் தாஸ், கைதி
- Best supporting actor female- ரம்யா கிருஷ்ணன், சூப்பர் டீலக்ஸ்
- Best comedian- யோகிபாபு, கோமாளி
- Most socially responsible Actor- விஜய் சேதுபதி
- Best Dir- வெற்றிமாறன், அசுரன்
- Best Debut Actor male- த்ருவ், ஆதித்ய வர்மா
- Best Debut Actor famale- லெஜிமோல் ஜோஸ், சிவப்பு மஞ்சள் பச்சை
- Best Cinemotograpy- விஜய் கார்த்திக்
Leave a Reply