நிலக்கடலை மற்றும் சோளம் இறக்குமதிக்கு தடை

நிலக்கடலை மற்றும் சோளம் என்பவற்றை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் இந்த தடை அமுலுக்கு வருமென விவசாய அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *