
சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ, கார்த்தி-ஜோதிகா நடிப்பில் தம்பி இரண்டு படங்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியானது.
அதற்கு அடுத்து எந்த ஒரு பெரிய படங்களும் வெளியாகாததால் இப்படங்களுக்கு திரையரங்குகளில் நல்ல கூட்டம் என்றே கூறலாம்.
இரண்டுமே நல்ல சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்ட படங்கள். சரி இந்த படங்கள் வெளியாகி 17 நாள் முடிவில் சென்னையில் எவ்வளவு வசூலித்தது என்ற விவரம் இதோ,
- தம்பி- ரூ. 3.68 கோடி
- ஹீரோ- ரூ. 3.66 கோடி
Leave a Reply