
கிளிநொச்சி – சிவபுரம் பகுதியில் வசித்து வரும் 300 வறிய குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் மிட்லான்ட் நுண்கலை மன்றத்தின் அனுசரணையுடன் குறித்த உலர் உணவுப் பொருட்கள் நேற்றைய தினம வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
பரந்தன் மத்திய விளையாட்டுக் கழகத்தின் தலைவரது தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர், உப தவிசாளர், பரந்தன் வர்த்தக சங்கத் தலைவர் ஐங்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்




Leave a Reply