
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் குரல் பதிவுகள் குறித்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கமைய இந்த விடயம் தொடர்பாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அதன் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்
Leave a Reply