
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் 100 புது முகங்களை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
படித்த, புத்திசாலியான இளைஞர்களை தேர்தலில் வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் மாவட்ட மட்டத்தில் இந்த புதிய வேட்பாளர்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply