
நடிகர் ரஜினியின் மருமகன் தான் நடிகர் தனுஷ். உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு முன்பு நடித்த ஒரு படத்தை ரீமேக் செய்ய ஆசை என தனுஷ் தெரிவித்துள்ளார்.
ரஜினி நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்த நெற்றிக்கண் என்ற படத்தினை தான் ரீமேக் செய்ய தனுஷுக்கு ஆசையாம்.
பொதுவாக நெகடிவ் வேடத்தில் நடித்தால் மக்கள் வெறுப்பார்கள், ஆனால் ரஜினியின் இந்த playboy ரோலை அனைவரும் ரசித்தார்கள் என கூறியுள்ளார் தனுஷ்.
Leave a Reply