
இலஞ்சம் கோரிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோருக்கு 28 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டில் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Leave a Reply