
சீரியல் பிரபலங்கள் சிலரை பார்த்தால் அவர்களுக்கு திருமணம் ஆனதே தெரியாது.
ஆனால் நிஜமாகவே அவர்கள் திருமணம் செய்து குழந்தையுடன் இருப்பார்கள். அப்படி ஒரு ஷாக் தான் சீரியல் நடிகர் அசீம் திருமணம் என்பது.
இதுவரை அவருக்கு திருமணம் நடந்துவிட்டது என்பது பலருக்கு தெரியாது. பகல் நிலவு என்ற சீரியல் மூலம் பிரபலமான இவர் இப்போது பெரிதாக சின்னத்திரை பக்கம் காணவில்லை.
இந்த நிலையில் தான் அவரது மகனின் பிறந்தநாள் வந்துள்ளது. தற்போது முதன்முறையாக என்னுடைய உலகத்தை இந்த உலகிற்கு காண்பிக்கிறேன் என தனது மகனின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
இதோ அவரது மகனின் அழகிய கியூட் புகைப்படம்,
Leave a Reply