
ரஜினி-முருகதாஸ் கூட்டணியில் முதன்முதலாக தயாராகி வெளியாகி இருக்கும் படம் தர்பார்.
போலீஸ் அதிகாரியாக இளமை துள்ளும் நடிப்போடு ரஜினி அசத்தியுள்ளார் என படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.
படம் முதல் நாளில் நல்ல வசூல் என்றாலும் அவ்வளவாக கல்லா கட்டவில்லை. இந்த நிலையில் படத்தின் இரண்டாவது நாள் சென்னை வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.
படம் இரண்டாவது நாளில் ரூ. 1.61 கோடி வசூலித்துள்ளது. முதல் நாள் படம் ரூ. 2 கோடிக்கு மேல் வசூலித்துள்ள நிலையில் இரண்டாம் நாள் குறைந்துள்ளது.
Leave a Reply